House for sale in Vavuniya Private
5 மணி நேரம் முன் - Real estate - Vavuniya - 3 views Location: Vavuniya
Price: ₨ --
வவுனியா திருநாவகுளம் முதலாம் ஒழுங்கையில் 02 பரப்பு 03 அறைகளுடன் கூடிய வீட்டுடன் விற்பனைக்கு.
03 அறைகள்
01 குளியறை
01 வரவேற்பறை
01 சமையலறை
01 கிணறு
நீர் வழங்கல் இணைப்பு
சுற்று மதில்
விலை - 01 கோடியே 20 இலச்சம்
0770162195
0772121167
Additional Details
Size 2
Rooms 3
Furnished No
Building Type House